Friday, 30 June 2023
Thursday, 29 June 2023
Tuesday, 27 June 2023
Monday, 26 June 2023
Saturday, 24 June 2023
Friday, 23 June 2023
Thursday, 22 June 2023
Tuesday, 20 June 2023
Monday, 19 June 2023
Saturday, 17 June 2023
Friday, 16 June 2023
Wednesday, 14 June 2023
Tuesday, 13 June 2023
Monday, 12 June 2023
தாட்_பூட்_தஞ்சாவூர்
Senthilkumar Deenadhayalan
·
#தாட்_பூட்_தஞ்சாவூர்
அது ஒன்னுமில்லீங்க. ஒரு முழு வாழையிலைய தஞ்சாவூர்ல தாட் இலைன்னு சொல்வாங்க. தஞ்சாவூர் தாட் இலைங்கிறது ரொம்ப பிரபலம். தாட் இலை போட்டு சாப்பாடுன்னா பெரிய விருந்துன்னு அர்த்தம். உண்மையில் அவ்வளவு பெரிய இலையையும் நிறைக்கும் அளவிற்கு நிறைய ஐட்டங்கள் உடையது தஞ்சாவூர் பாரம்பரிய சமையல்.
திருச்சி இலையையும் பிரபலமா சொல்வாங்க. வயலூர் சாலை முழுவதும் ஒரு காலத்தில் வாழைத் தோப்புகள் தான் இருந்தது.
சரி விஷயத்துக்கு வருவோம். ஒரு முழு வாழை இலை தாட். இது போன்ற ஐந்து தாட் இலைகள் சேர்ந்தது ஒரு பூட். இருபது பூட்கள் சேர்ந்தது ஒரு கட்டு. இது தான் தாட் பூட் தஞ்சாவூர்.
Sunday, 11 June 2023
Friday, 9 June 2023
Thursday, 8 June 2023
Wednesday, 7 June 2023
Monday, 5 June 2023
Sunday, 4 June 2023
Friday, 2 June 2023
Subscribe to:
Posts (Atom)