Monday 8 April 2024

யாரிடம் எப்படி பேச வேண்டும்

பிறை சம்மந்தாக சரியான விளக்கமும! பித்ரா ஏன் கொடுக்க எப்படி கொடுக்கவேண்டு...

ஷாக் மதார் மிஸ்பாஹி அவர்களுக்கு பாராட்டும் கண்ணியமும்

மதிப்பிற்குரிய ஹாஃபிஷா சாஹ் மதார் அவர்களை ஊர் நிர்வாகத்தார் கவுரவித்த நி...

Insha Allah Today is the....

நீடூர் பள்ளிவாசல்/ தராவீஹ் தொழுகை 🌃 இரவு அன்று

Saturday 6 April 2024

தராவிஹ் தொழவைத்து குர்ஆன்கத்தம் செய்து பிரார்த்தனை மௌலவி அனஸ்அஹமது மிஸ்...

தராவிஹ் பயான் பிறை 27 நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் முஹம்மது இஸ்மாயில் ...

சிறப்பு திக்ர்மஜ்லிஸ் பிறை 27 நீடூர் நெய்வாசல் முஹம்மது இஸ்மாயில் பாகவி

பொன்னாடை போர்த்தி கண்ணியப்படுத்தினார்கள் நிர்வாகத்திற்கு நன்றி நீடூர் -...

சிறப்பான அழகிய அரபியிலும் தமிழிலும் சிறப்பான பிறை 27 அற்புத துஆ 

நீடூர் நெய்வாசல் ஜாமிஆமஸ்ஜித் 27பிறை நட்புகளுக்காக                      ...

Saturday 30 March 2024

இந்தியாவில் இஸ்லாம் பரவியது ஸஹாபாக்கள் செய்த சேவைகளால்தான்.

நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடுவோம்

நபியின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) வழியில்தான் மக்கள் இஸ்லாத்தின் மீது விருப்பம் கொண்டு இஸ்லாம் பக்கம் அதிகமாக சேர்ந்தார்கள்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வல்ல இறைவனால் கடமையாக்கப்பட்ட அனைத்து வணக்கங்களிலும் வழிகாட்டி விட்டிருந்தார்கள். எஞ்சியிருந்தது ஹஜ் என்ற இறுதிக் கடமை மட்டுமே!

அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில், “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்” என்ற (5:3) வசனம் அருளப்பட்டது. “ஓதுவீராக’ என்று துவங்கிய திருக்குர்ஆன், ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது.

அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், “உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார்கள்.

இதன் பிறகு ஸஹாபாக்கள் தங்களது பிரயாணத்தை தொடர்ந்து இஸ்லாத்தினை மக்களுக்கு ஏற்றி வைக்க பல நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர் .அது மக்களுக்கு செய்யும் சேவையிலிருந்து தொடர்ந்தது 

அப்படி சிலர் இந்தியாவுக்கும் வந்தனர் 

கோவளத்தில் தமிமுல் அன்ஸாரி என்பவரது அடக்கஸ்தலமும் கடலூர் மாவட்டம், பரங்கிப் பேட்டையில்   உக்காஷா என்பவரது அடக்கஸ்தலமும் இருக்கிறது. கோவலத்தில் அடங்கியுள்ளவர்கள் தமீமுல் அன்சாரி இவர்கள் முகம்மது நபியின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) பரங்கிப்பேட்டையில் அடங்கியிருப்பவர்கள் உக்காஷா ரலியல்லாஹூ ஆவார்கள்.அபிவக்காஸ் ரலியல்லாஹூ சீனாவில் அடங்கியுள்ளார்கள்.என்ற தரத்தை பெற்றவர்கள். 

இந்தியாவில் இஸ்லாம் பரவியது ஸஹாபாக்கள் செய்த சேவைகளால்தான் .

இவர்கள் மொகலாயா ஆட்சியாளர்கள் முன்பே வந்தவர்கள் 

மொகலாய சிலரது வரவினால் , ஆட்சியால் இஸ்லாம் அதிகமாக வரவில்லை .அவர்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயர்கள் பெறவில்லை மாறாக இவர்களுக்கு முன்பு 

வந்த நபியின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) வழியில்தான் மக்கள் இஸ்லாத்தின் மீது விருப்பம் கொண்டு இஸ்லாம் பக்கம் அதிகமாக சேர்ந்தார்கள்


இஃப்தார் துவா.மஸ்ஜித் தக்வா நீடூர் -நெய்வாசல்

பல சமுதாய மக்களோடு  முஸ்லிம்கள் எப்படி பழகவேண்டும் எப்படி வாழ வேண்டும்

கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விடுவோம்.

Wednesday 27 March 2024

Sunday 3 March 2024

மதரஸாக்கள் கல்விச் சாலைகள்

மதரஸாக்கள் கல்விச் சாலைகள்

. ‘அஸ்ஹாபுஸ் ஸுப்பா’ எனப்படும் திண்ணைத் தோழர்கள் உருவாக்கியது தான்' மதரஸ...

துளசேந்திரபுரம் காதரியா பள்ளிவாசலில் முபல்லிகா பட்டமளிப்பு விழா சொற்பொழி...

நீடூர் நெய்வசல் நிஸ்வான் மத்ரசா பிள்ளைகளின் கைவண்ணத்தில் அருமையான கண்காட்சி

Sunday 25 February 2024

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்

ஷபே பராஅத் சிறப்பு பயான் தருபவர் மௌலவி மும்மது இஸ்மாயில் பாக்கவி

ஜாமிஆ மிஸ்பாஹூல் ஹூதா பட்டமளிப்பு விழாவுக்கு உணவு தயாரிப்பு

ஜாமிஆ மிஸ்பாஹூல் ஹூதா பட்டளிப்பு விழாவில் மௌலவி ஷாகுல் ஹமீது பாக்கவி சொற...

ஜாமிஆ மிஸ்பாஹூல் ஹூதா பட்டளிப்பு  விழாவில் மௌலவி ஷாகுல் ஹமீது பாக்கவி சொ...

ஜாமிஆ மிஸ்பாஹூல் ஹூதா பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் மெளலவிகள்

ஜாமிஆ மிஸ்பாஹூல் ஹூதா பட்டமளிப்பு விழா திருச்சி ஜமால் முஹம்மதுகல்லூரி பே...

Saturday 24 February 2024

நீடூர் நெய்வாசல் அரபிக்கல்லூரி 78 ஆம் ஆண்டு பட்டமளிப்புவிழா தொடக்கமாக சீ...

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா பயான் போட்டி  24-02_24 ரைஸ்மில் தெரு அஷ்ரப் அலி மக...

Athifa D/O Salman farsi நீடூர் -நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா வில் த...

நபீளா நீடூர் -நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா வில் தற்போது நிகழும் நிகழ்...

 ஜாமிஆ மிஸ்பாஹூல் ஹூதாவில் பட்டம் பெறும் ஜின்னா தெரு துணை இமாமுக்கு இன்ற...

Monday 5 February 2024

உங்களுக்காக கார்னிஸ் ஏரியா

பார்த்தாலே மகிழ்ச்சி

புனித பயணம்

Kabba கஃபா

அல்லாஹ்வின் அருட் கொடை

மர்ஹூம் சாதிக் நினைவாக அவர்களது இரங்கல் திரு கல்யாணம் அவர்கள் பேச்சு.

மர்ஹும் எஸ்கொயர் முஹம்மது சாதிக் நல்லடக்கத்தின் போது முஹம்மது இஸ்மாயில்...

Wednesday 17 January 2024

திருக்களாச்சேரி இமாம் மௌலவி அல்ஹாஃபில்   சதிருருதின் மஹ்லரி அவர்களின் அர...

உலக ஆசையில் உள்ளத்தை இழந்து இறைவனின் ஆற்றலை மறந்து விடாதீர்கள்.

படியுங்கள் பகிருங்கள் பயன்பெறுங்கள்

பார்த்தாலே அதிரும் மாமன்னர்கள்..

Dubai Pearl building.

திருக்களாச்சேரி இமாம் மௌலவி அல்ஹாஃபில்   சதிருருதின் மஹ்லரி அவர்களின் அர...