Wednesday 11 November 2015

மகிழ்வான வாழ்க்கையில் காலத்தை நீடித்தல்

பார்க்கும் இடம் புதிதாக இருத்தல்
புதியவர்களிடம் கணிவாகபேசுதல் 

விளையாட்டில் ஆர்வம்
நம்பிக்கையில் உறுதி

இசையை ரசித்தல்
சிறந்த புத்தகத்தை படித்தல்

ஆரோக்கியமான உணவு
நல்லதை மற்றவருக்கு ஏற்றி வைத்தல்


அதிகாலை மகிழ்வான நடை
அந்தி மயங்கும் நேரத்தின் காட்சியை கண்டு ரசித்தல்
விரும்பிய படக்காட்சியை கண்டு மகிழ்தல்

செயல்களில் தைரியம்
செயல்களில் தீவிரம்

செய்த வேலையின் களைப்பை ஓய்வு பெறுதலால் கிடைக்கும் மகிழ்வு 
செய்த வேலையின் சிறப்பான முடிவை நினைத்து மகிழ்தல்

நீச்சல் திறமையை அறிந்து நீரோடையில் நீந்துதல்
கடற்கரை சென்று கடலின் அலைகளை கண்டு மகிழ்தல்
இயற்கை அழகு நிரம்பிய பூங்காவுக்கு சென்று  வருதல் 
மிருக காட்சி சாலைக்கு சென்று மிருகங்களின் செயல்பாடுகளைக் கண்டு அதன் இயல்புகளை கண்டு  அறிதல்

ஆரோக்கியமான ,அறிவைத் தரக் கூடிய விவாத அரங்கில் பங்கு கொள்ளுதல்
புத்தக சாலைக்கு சென்று நல்ல புதிய புத்தகங்களை தேடி படித்தல்

விருந்து கொடுத்தல்
விருந்துக்கு செல்லுதல்

குளிர்ந்த நீரில் குளித்தல்
மிதமான நீரில் குளிப்பதிலும் மகிழ்தல்

விளையாட்டில் பங்கு கொள்ளுதல்
வாழ்கையின் சோகமான நீகழ்வுகளை விளையாட்டாக நினைத்தல்

1 comment:

  1. கடனில்லா வாழ்வு...
    கவலையில்லா தூக்கம்..

    தயவு செய்து சேர்த்துக்கொள்ளுங்களேன்...

    அருமையான பதிவு...நினைவுகள் ஏங்கும் உம் காட்சிகளுக்காய்...நன்றிகள்

    ReplyDelete