Saturday 9 December 2017

நம் கையில் ஒன்று எப்போதும் இருந்தது

நம் கையில் ஒன்று எப்போதும் இருந்தது
நாம் செய்ய வேண்டியது ஒன்று இருந்தது
நாம் செய்ய வேண்டியது ஒன்று உதவியாக இருந்தது
நாம் செய்ய வேண்டியtதை கேட்க ஒருவர் இருந்தார்
நாம் செய்ய வேண்டியதை கேட்காதவர் ஒருவர் இருந்தார்
நாம் செய்ய வேண்டியதை அறிந்தும் அறியாமல் இருந்தோம்
நாம் செய்ய வேண்டியதை செய்திருந்தால் கிடைக்க வேண்டியது ஒன்று இருந்தது

நாம் செய்திருந்தால் கிடைக்க வேண்டியது கிடைத்திருக்கும்
நாம் செய்திருந்தால் கிடைக்க வேண்டிய நன்மை நமக்கு கிடைத்திருக்கும்
நாம் செய்ய வேண்டியதை அறிந்தும் அறியாமல் செய்யாமல் இருந்தோம்
நாம் செய்ய வேண்டியதை செய்யத் தவறியதால் நண்மையான தருணங்கள் நம்மை விட்டு நழுவிப் போயின


உதவுதால் நன்மை கூடியிருக்கும்
உதவுதால் மரியாதை கூடியிருக்கும்
உதவுதால் வாழ்வில் பிடிப்பு கூடியிருக்கும்
உதவுதால் உதவி செய்தவருக்கும்
உதவுதால் உதவியை பெற்றவருக்கும்
உதவுதால் உள்ளம் உவகை கொண்டிருக்கும்
உதவுதால் இதயங்களில் சரங்களை ஒன்றுபடுத்தும் தங்கள் ஒலிகள் ஒலித்திருக்கும்
உதவுதால் இரண்டு இதயங்களும் இணைந்திருக்கும்
தங்கள் புன்னகை
தங்கள் பணிவு ,
தங்கள் நட்பு ,
தங்கள் நேசம்,
தங்கள் பிரகாசமான முகங்கள்
தங்கள் உண்மையான ஆர்வம்,
தங்களால் அவர்களின் கண்களின் இமைகள் இன்னும் அழகாய் ஜொலித்திருக்கும்
தங்கள் செயலால் தங்கள் ஆன்மா நிறைந்திருக்கும்
தங்கள் வாழ்வை உயர்த்திருக்கும்

No comments:

Post a Comment