Followers

Thursday, 23 October 2014

அறிய வாழ்வை உயர்வாக்கிக் கொள்ளல் வேண்டும்

விரும்பியது கிடைத்தது
விரும்பியது தேடியும் கிடைத்தது
விரும்பியது தேடாமலும் கிடைத்தது
விரும்பியது கிடைத்ததால் வாழ்வு மகிழ்வானது

வாழ்வில் நிறைவு பெற்றதால்
வாழ்வை தொடர விரும்பவில்லையென்று
யாரும் நிறைவாக சொல்வதில்லை
வாழ்வில் மகிழ்வு தொடர
வாழ்வில் சேவை தொடர வேண்டும்
சேவை தொடர வாழ்வில் பிடிப்பு கிடைக்கும்

நமக்கு கிடைத்த நல்லவைகள்
மற்றவர்களுக்கும் கிடைக்க விரும்புதல்
மற்றவர்களும் நம்மை விரும்புவார்கள்
மற்றவர்கள் நம்மை நேசிக்க
நாம் நம் வாழ்வை நேசிக்க விரும்புவோம்

அறிய வாழ்வை
உயர்வாக்கிக் கொள்ளல் வேண்டும்

"அறிது அறிது மானிடராதல் அறிது...
மானிடராய் பிறந்தும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அறிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும்தான் செய்தல் அறிது
தானமும் தவமும்தான் செய்தலாயினும் வானவர் நாடு வழி திறந்திடுமே" - ஔவ்வையார்

No comments:

Post a Comment