படைப்புகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அவை உருவானதன் ஆதி மனோநிலையை நோக்கிப் பயணித்து விமர்சனம் செய்வது ஒரு பாணி என்றால் எளிய உற்சாகமான வாசிப்புடன் கவிதைகளை வாசித்து அவை தன்னுள் ஏற்படுத்திய உணர்வுகளை ஆத்மார்த்தமாகப் பதிவு செய்வது அழகிய இன்னொரு பாணி ஆகும்.
அவ்வாறு தன் பார்வையில்
"பின் தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்" கவிதை நூல் குறித்து உரையாடிய கவிஞர் மஹேஸ்வரியின் காணொளி இணைப்பு முதல் கமெண்ட்டில் உள்ளது.
நிஷா மன்சூர்
No comments:
Post a Comment