Showing posts with label புதிய கலவை. Show all posts
Showing posts with label புதிய கலவை. Show all posts

Tuesday, 3 September 2013

ஒரு செடியில் மற்றொரு செடி / புதிய கலவை

இது நந்தோட்டச்  செடி .இதன் பூ பெரியதாக இருக்கும் .கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் .
  இது நந்தியாவட்டை.இரவில் பூக்கும் நல்ல வாசனை உள்ளாது.குளிர்ச்சி தருவது....கண்களுக்கும் நல்லது

அதே செடியில் வேறு செடியின் சிறிய பூக்கள் பூத்துள்ளன .  காரணம் அடிசெடிஅதன் மேல் வளர்ந்துள்ள செடி வேறு .