Friday 8 May 2015

சின்ன சின்ன ஆசை!

அழகிய கணவன் அமைய ஆசை
சீர் வரிசை வாங்காத, பணம் கேட்காத மாப்பிள்ளை வீட்டாரும்

அவர்கள் செலவிலேயே நடக்கும் திருமண விருந்தும் நடக்க ஆசை

வெளிநாட்டில் வெண்ணிலவு கொண்டாட ஆசை


வைர கல் மோதிரம் அணிய
தனி வீட்டில் வாழஅழகிய குழந்தை அதனை ஆங்கில பள்ளிக்கூடத்தில் (கான்வென்டில்) படிக்க வைக்க ஆசை

அந்த குழந்தையை அழைத்து செல்லும் கணவன்

கணினி வேலையில் கடுமையாக உழைத்து பணம் சேமிக்கும் மாப்பிள்ளை

தனக்கு தனியே ஒரு கார்

அவர் குழந்தையை கான்வென்டில் கொண்டு விட அலுவலகம் செல்ல ஒரு கார்

சேமிப்புகளும் அழகு சாதனங்களும்

விடுமுறை நாளில் குடும்பத்துடன் பெரிய நட்சத்திர விடுதிக்கு சென்று விருந்து உண்ண

பணிந்து செல்லும் கணவன்


சேர்த்து வைக்க விருப்பம்

இணைந்த கணவன் இறுதி நிலை இப்படியும் இருக்கலாம்


,-



மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த அருள்.

No comments:

Post a Comment