Showing posts with label மனைவி. Show all posts

Wednesday, 16 April 2014
Monday, 14 April 2014
மனைவியின் அருமை அறியாத கணவனால்...
மனைவியை மறக்கவில்லை
மனைவியை மறைத்து வைத்தேன் மற்றவர் பார்வையிலிருந்து
மனைவியை நான் நேசிக்கவில்லை
மனைவி என்னை நேசித்தாள்
மனைவி என்னை நேசித்தது மற்றவர்களுக்கு காட்டிக் கொடுத்தது
மனைவி என் பார்வையில் அழகாக இல்லை
மனைவி என் பார்வையில் படிக்காதவளாக இருந்தாள்
மனைவி படித்தவளாக மாறினாள்
மனைவி மற்றவளுக்கு பாடம் கற்பிக்கிறாள்
மனைவி உய்ர்ந்தவளாகி விட்டாள்
மனைவியைவிட நான் தாழ்ந்தவானகி விட்டேன்
மனைவியின் உயர்வு உலகம் அறிய வந்ததால்.

Saturday, 8 February 2014
மனைவியும் Vs துணைவியும்
அன்பான மனைவி
அழகான துணைவி
அன்பும் அழகும் அமைய பேரின்பம்
மனைவி சொன்னதை கேட்பாள்
துணைவி சொன்னதை கேட்க வேண்டும்
மனைவி மற்றவளுக்கு இடம் கொடுக்க மாட்டாள்
துணைவி மற்றவளுக்கு இடம் கொடுப்பாள்
அழகான துணைவி
அன்பும் அழகும் அமைய பேரின்பம்
மனைவி சொன்னதை கேட்பாள்
துணைவி சொன்னதை கேட்க வேண்டும்
மனைவி மற்றவளுக்கு இடம் கொடுக்க மாட்டாள்
துணைவி மற்றவளுக்கு இடம் கொடுப்பாள்
Saturday, 27 July 2013
புதிய பொருள். . தேவைதான ! ஆனால் பணம் !
"நல்ல பொருள் உபயோகமாக இருக்கும் அதனை வாங்குங்கள்" என்று மனைவி சொல்ல
"பெருநாளைக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி விட்டாய். அதில் அதிகமாக செலவு ஆகிவிட்டது மேற் கொண்டு வாங்க பணமில்லை " நான் விளக்க .
"ஆமா நான் விரும்பி கேட்டாத்தான் பணம் இருக்காது" என்று மனைவி கோபம் அடைய .
"சரி என்ன செய்வது பணத்திற்கு"
"கடன் வாங்கியாவது வாங்குங்கள்" .
ஒ.கே . வாங்கிடுவோம்
பொருள் வாங்க பணம் போதாது என்பது நம் பெண்களுக்கு தெரிந்தால் நல்லது.
குடும்பம் நலமாக ஒற்றுமையாக இருக்க சில நேரங்களில் கடன் வாங்கியும் வாங்க வேண்டிய கட்டாயம் .
எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் எந்திரங்கலாக மாருவது இயற்கை,
மனையிவின் முகம் மலர்வதில் பார்ப்பதில் தனி சுகம் கிடைக்கும்.
பணம் வரும் போகும் நமக்கு மனைவியின் மகிழ்வுதான் முக்கியம் .
அழகாய் இன்புற்று வாழ வழிவகுக்கும் .
வல்லமைப்படைத்த இல்லாள் இல்லை என்றால் ஏது இல்லம்!
எல்லாவற்றையும் தந்து அரவணைத்து போகும் அவளுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வேண்டியதனை கொடுத்து விட வேண்டியது மகிழ்வுதான்.

Sunday, 7 July 2013
ஆணை அறிய! - பெண்ணை புரிய!
பொது சமன்பாடுகள் & புள்ளியியல்
ஒரு பெண் கணவன் வரும் வரை எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறாள்
ஒரு மனிதன் மனைவி கிடைத்த பின்பு எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறான்
ஒரு வெற்றிகரமான மனிதன் தன் மனைவி செலவிடும் அளவுக்கு மேல் அதிகமாக பணத்தை சேர்த்தால் அவன் திறமைசாலி
ஒரு மகிழ்வான பெண் தன் கணவன் தன் செலவிற்கு அதிகமாக சேர்த்தால் அவள் அதிர்ஷ்டக்காரி
======================================================
நீண்ட ஆயுள்
ஒரு ஆண் இருபது ரூபாய் கொடுத்து பத்து தேவையான பொருளை வாங்குவான்
ஒரு பெண் பத்து ரூபாய் கொடுத்து இருபது தேவையற்ற பொருளை வாங்குவாள்
திருமணமான மனிதன் மணமாகாதவனைக் காட்டிலும் நெடுநாள் வாழ்வான்
திருமணமான மனிதன் நெடுநாள் வாழ விரும்புவதில்லை
திருமணமாகாதவன் நெடுநாள் வாழ நீண்ட ஆயூளை விரும்புவான்
திருமண பெண் வாழும் ஆண்டுகள் குறைவு ஆனால் வாழ விரும்புவாள்
==========================================================
சந்தோஷம்
ஒரு மனிதனோடு மகிழ்வாக வாழ அவனைப் புரிந்துக் கொண்டு சிறிது நேசம் கொண்டால் போதும்'
ஒரு பெண்ணோடு மகிழ்வாக வாழ அதிகமாக நேசம் கொண்டு சிறிது புரிந்துக் கொண்டால் போதும்
=============================================

Friday, 31 May 2013
ஒரு சொத்து விற்கு முன் மாற்று யோசனை தேவை!
இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண்ணுக்கு தன் சொந்த பணத்தை (சொத்தை) தான் வைத்துக் கொள்ள உரிமை உண்டு . அவள் பொருளை அவளது கணவன் அவள் அனுமதி இல்லாமல் விற்கவோ எடுத்துக் கொள்ளவோ உரிமை கிடையாது மற்றும் அவள் எந்த உறவு முறைகளுக்கும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.அது அந்த பெண்ணின் விருப்பத்தைப் பொருத்தது
என் மனைவியிடம் நகைகள் அவள் போட்டுக் கொள்ளாமல் வீட்டு அலமாரியில் முடங்கிக் கிடந்த காரணத்தினால் அதை விற்று ஒரு கட்டிடம் வாங்கி வாடகைக்கு விட்டால் வருமானம் வருமே என்ற எண்ணத்தில் ஆடிட்டர் யோசனை கேட்டேன். அவர் உடனே 'அந்த நகை உங்கள் சொத்தல்ல அது அந்த பெண்ணைச் சேர்ந்தது' என்றார். நான் 'வாங்கப் போகும் கட்டிடம் மனைவியின் பெயரிலேயே இருந்து அதனால் கிடைக்கும் வருமானமும் மனைவிக்கே கிடைக்க வழி செய்வேன்' என உறுதி கொடுத்தேன்.பின்பு ஆடிட்டர் ' நல்லது' என்றார்.
Saturday, 18 May 2013
மனைவி விரும்ப சோகத்தை விழுங்கு மனைவி கொடுத்த உணவை விழுங்குவது போல
சமையலில் கெட்டிக்காரர் யார் ஆணா! பெண்ணா! இம்மாதிரி ஆராய்ச்சி வேண்டாம். பெண்கள் ஒரு புரியாத புதிர்! புதிருக்குள் தலையை விட்டபின் ஆண்கள் தங்கள் உடலையும் உள்ளதையும் பாது காக்க காலமெல்லாம் போராட வேண்டியதுதான்.
மனைவி சமைக்கும் உணவு சமயத்தில் நன்றாக இல்லையென்றாலும் அதனை சொல்லக் கூடாது. பெண்கள் புதுமையான சமைக்க கற்றுக் கொள்ள முயற்சித்தாலும் அதற்கு நாம்தான் ருசி பார்த்து சொல்லவேண்டும். அவர்கள் சமைத்த உணவு அவர்களுக்கு அருமை . ஆனால் எப்படி இருந்தாலும் 'அருமையாக இருக்கிறது' என்றுதான் சொல்ல வேண்டும். 'நன்றாக இல்லை' என்று சொன்னால் அடுத்த சமையல் ஆராய்ச்சி நடக்காது. நாம் வாங்கிக் கொடுத்த சமைக்கும் கலை புத்தகம் ஒதுக்கப்பட்டுவிடும் மற்றும் அது சம்பந்தமாக எந்த தொலைகாட்சி நிகழ்ச்சியையும் பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு வந்த சமையல் கலை அவர்கள் அம்மா வீட்டில் கற்று வந்தது.நாம் உண்டு பழகியது. நம் அம்மா கொடுத்த பாச உணவு. அதனால் அது எப்படி இருந்தாலும் நமக்கு நன்றாகவே இருந்திருக்கும்.
அவர்களுக்கு சமையல் கலை பற்றி ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். முருங்கக்காய் போட்டு சாம்பார் செய்வார்கள் கறி குழம்புக்கு முறுங்கக்காய் போடச் சொன்னால் இது என்ன புதுமை நன்றாக இருக்காது என்று சொல்லி விடுவார்கள். ஆண்களுக்கு எல்லாவற்றிலும் புதுமை தேவை. அதில் உணவும் விதிவிலக்கல்ல.
Thursday, 18 April 2013
முதுமை அடைந்த பின் முழுமையாக அறியலாம்.
ஆண் துணையின்றி பெண்ணால் வாழ முடியும் .பெண் துணையின்றி ஆணால் வாழ்வது கடினம். இதனை முதுமை அடைந்த பின் முழுமையாக அறியலாம்.
நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த அருள் என்பது உண்மையாக இருந்தாலும் கணவனாகி காலத்தோடு அவளோடு ஒன்றி இணைந்த நாம் அவளது மனதை அறிந்து செயல்பட்டோமா ! என்பது அறிந்துக் கொள்ள முடியாத ஒன்றுதான் . முதுமை வந்தபோதுதான் அவள் நமக்காகவும் குடும்பத்திற்காகவும் ஆற்றிய சேவையை அறிய முடிகின்றது . அறிந்தபோது அதனை அவளிடம் சொல்லி மன வேதனையை வெளியிட்டால் 'அதனை இப்பொழுது நினைத்து ஆவப் போவது என்ன! நம் குழந்தைகள் நல வாழ்வு பெற்றால் போதும் அதற்கு இறைவனை வேண்டுவோம்' என்ற ஆறுதல் பதில்தான் வரும்.
முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றியது .அதனால் உள்ளம் சோர்வு அடைய சோபாவில் ஓய்வாக அமர்திருந்தேன் .பல கற்பனைகள், கடந்த கால நினைவுகள், தனியாக விடப்பட்டு விட்டேனோ. முதுமை என்னை மற்றவருக்கு சுமையாக்கி விடுமோ ! நாம் மற்றவருக்கு சுமைதாங்கியாக வாழ்ந்தோமே ...இப்படி பல எண்ணங்கள் எல்லாம் என் மனதில் இழையோடிக்கொண்டே இருக்க மனம் ஒரு நிலை படாமல் கண் இமைகள் லேசாக மூடிய நிலையில் இருந்தேன் .

Saturday, 6 April 2013
விரும்பாததின் மேல் விருப்பப்படு!
துயரமும் நன்மையைத் தரும் ஆற்றல் உள்ளது .அது உன்னை இறைவன் பக்கம் இழுக்கும். துன்பம் துவள இறைவனை அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும்
நீ விரும்பாத மனைவி உனக்கு கிடைத்து விட்டால் அவளை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை .அதற்க்கு மாறாக அன்பை கொடுத்து அவளை உன் மனதோடு ஒன்ற வழியை நாடு! . நம் குழ்ந்தை தவறு செய்தால் நாம் அவனை ஒடுக்குவோமா! அல்லது ஒதுக்கிவிடுவோமா! அவனிடத்து உள்ள பாசம் போய் விடுமா ? நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இறைவனை குறை சொல்வதுபோல் உள்ளது, எந்த காரியமும் ஒரு நன்மைக்காகவே இருக்கும் என்பதனை நம்பாதவனுக்கு காலம் முழுதும் கவலைதான்
நினைத்ததெல்லாம் கிடைத்துவிட்டால் மகிழ்வில்லை .வாடைக்குப்பின் தென்றல் வரும் .தென்றல் முடிய கோடை வரும் . தென்றல் மட்டும் இருந்தால் கோடைகாலத்தில் கிடைக்கும் பலன் கிடைக்காமல் போய்விடும் . நல்ல கொடையில்தான் நிலங்கள் பாலமாக வெடித்து பயிர் வளர வழி வகுக்கும் . பின்பு மழை வந்தால் செடிகள் தழைக்கும் .
காலமே மாறி, மாறி வரும் நிலையினை நாம் விரும்பும் போது மனதில் மட்டும் மகிழ்வு மட்டும் குடி இருக்க வேண்டும்
என்ற பேராசை ஏன்? நிழலின் அருமையை வெயிலுக்குப் பின் அறியமுடிகின்றது . வாழ்வின் நிலையும் அதுதான் .துன்பம் வந்து மறையும் போதுதான் மகிழ்வினை முழுமையாக அறிய முடியும் இருளுக்குப் பின் ஒளி உண்டு.
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது-குர்ஆன் .94:5.
. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. குர்ஆன்: 94:6
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.குர்ஆன் 94:7.
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
-குர்ஆன் 94:8.

Sunday, 31 March 2013
இல்லறம் என்றும் மகிழ்வுதான்
பெண்கள் அதிகம் சாப்பிட மாட்டார்கள் அவர்கள் சமைக்கும் போதே உப்பு, புளி,காரம் பார்பதற்கு ருசி பார்க்க சிறிது வாயில் விட்டு பார்பதிலேயே அவர்கள் பசி போய்விடும். ஆண்கள் வீட்டில் இல்லையன்றால் அவர்கள் சமைப்பதனைக் குறைத்துக் கொள்வார்கள் . அவர்கள் விரும்புவதெல்லாம் நாம் நன்றாக சாப்பிட வேண்டுமென்பதே. அதனால் அவர்களை பாராட்டிக்கொண்டே இருங்கள்.
அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் (மறைக்க வேண்டியதை மறைத்து சொல்ல வேண்டியதை சொல்லி) இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் மகிழ்வுதான்.
உங்கள் மனைவியின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து, அதன்படி விட்டுக் கொடுத்து நடந்து அவர்களது விருப்பங்களை அலட்சியப்படுத்தாமல் இறுக்க பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடிக்காததாக இருந்தாலும், அவருக்கு பிடித்ததை நீங்க ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் .
Subscribe to:
Posts (Atom)

+at+the+time+f+Conquering+Makkah...+He+is+So+humble......jpg)