Followers

Thursday, 13 February 2014

நான் லைக் செய்கிறேன்

நான் விரும்புகிறேன்
நான் தொடர்கிறேன்

நான் லைக் செய்கிறேன்
நான் லைக் செய்துக் கொண்டே இருப்பேன்

நான் விரும்பியதை நீங்களும் விரும்பலாம்
நான் விரும்பியதை நீங்கள் விரும்பாமலும் இருக்கலாம்
நான் விரும்பியடி உங்கள் செயல் இருந்து விட்டது

நான் விரும்புவது நீங்கள் விரும்பவில்லையென்றால்
நான் இருக்குமிடம் நீங்கள் காட்சி தராதீர்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் விருப்பம்
ஒவ்வொரு விருப்பமும் ஓர் உந்துதல் சக்தி

எனது விருப்பம் உங்களை பாதிக்காது
உங்கள் விருப்பம் என்னை பாதிக்காமல் இருக்கச் செய்வது
உங்கள் கடமை
நமக்குள் இருக்கும் கடமையை
நமக்கு இருக்கும் உரிமையை
நாம் மீறாமல் பார்த்துக் கொள்வது
நமது கடமை

No comments:

Post a Comment