Thursday 6 February 2014

கருப்பு பணம் கண்டு பிடிப்புகள் புதிய கட்சிகள்

விழுந்தவன் நான்
தள்ளி விட்டவன் நீ
வேடிக்கை பார்க்க பலர்

கருப்பு பணம் கொண்டு வருவேன்
கருப்பு நிறம் கொண்ட பணத்தை தேடுகிறேன் கிடைக்கவில்லை

வெள்ளை பணம் வெளியில் கிடைக்கிறது
வெகு சிலரிடத்தில் மிகைத்தும் கிடக்கிறது
-------------------------

அறிய கண்டு பிடிப்புகள் விஞ்ஞானத்தில்
அதனை விளங்க வைக்க பல முயற்சிகள்

அறிய கண்டு பிடிப்புகள் புதிய கட்சிகள்
புதிய கட்சிகளை கண்டுபிடித்தவர்களுக்கே விளங்கவில்லை
புதிய கட்சிகளின் கொள்கைகளை
அவர்களுக்கு விளங்க வைக்கவும் தெரியவில்லை

நாம் அதனை விளங்கிக் கொள்வதற்கு
நமக்காக மற்றும் பல புதிய கட்சிகள் உருவாகும்
அப்பொழுது நாம் வாக்குப் போட தெரியாமல் போய் விடும்

1 comment:

  1. இணைத்த படம் போல : என்னமோ போங்க...!?!

    ReplyDelete