Sunday 6 April 2014

வேலையில் வேறுபாடு

white caller jab
உயர்ந்த பதவி
நிறைய ஊதியம்
உடல் உழைப்பு இல்லை
ஜிம்முக்கு போய் செலவு
ஓய்வு அடைய
பெரிய ஊதியம்
வைத்திய செலவுக்கு பயன்படும்
அதற்காகவே
white caller jab பணியாளர்களுக்கு
நிறைய ஊதியம் கிடைக்கிறது
the white-collar worker typically performs work in an office environment and may involve sitting at a computer or desk.
-------------

blue-collar worker and pink-collar
உடல் உழைப்பு
குறைந்த ஊதியம்
உடல் உழைப்பால் உடல் உறுதி
உடல் உறுதி வர வாய்ப்பானதால் வைத்திய செலவு குறைவு
நிம்மதியான வாழ்வு
பிரச்சனைகள் குறைவு

Other types of work are those of a blue-collar worker, whose job requires manual labor and a pink-collar
இறைவன் அனைத்தும் அறிந்தவன்
#ஊதியம்

No comments:

Post a Comment