தேர்தலில் கூட்டு நாட்டுக்கு கேடு
கொள்கை சேவையோடு சேரட்டும்
கொள்கை தனித்து விளங்கட்டும்
சேவைக் கொள்கை வாகை சூடட்டும்
உணவில் கூட்டு இருப்பின் பிடிப்பு
குடும்பத்தில் கூட்டு இருப்பின் பிணைப்பு
கட்சியில் கூட்டு குழப்பம்
ஆட்சியில் கூட்டு சந்தர்ப்பம்
தனித்து நின்று திறமையைக் காட்டு
தனித்து நின்று நிலைமையை விளக்கு
தனித்து நின்று தன்னிலை அறிந்து விடு
தனித்து நின்று உன்னிலை அறிந்து ஒடுங்கு
கூட்டணி சேர்த்து கூப்பாடு ஏன்!
கூட்டணி என்பது தற்காலிகமானதென்பது ஏன்!
கூட்டணி ரெடிமேடு சொல்லானது ஏன்!
கூட்டணி சேர்வதே ஆதாயம் கண்டு பிரிவது ஏன்!
ஜாதிக்கு ஒரு கட்சி
ஜாதிக் கட்சிக்குள் பல கட்சிகள்
மதத்திற்கு ஒரு கட்சி
மதக் கட்சிக்குள் பல கட்சிகள்
கலவரத்திற்கு ஒரு கட்சி
கலவரத்தை காண ஒரு கட்சி
கலவரத்தை தூண்ட ஒரு கட்சி
கலவரத்திற்கு துணை போக ஒரு கட்சி
கொள்கைக்கு ஒரு கட்சி
சேவைக்கு ஒரு கட்சி
சேர்பதற்கு ஒரு கட்சி
செயல்படாமல் ஒரு கட்சி
மக்களாட்சி கட்சியின் ஆட்சி
மக்களாட்சி மக்களுக்கான ஆட்சி அற்றதானது
மக்களாட்சி சுரண்டலுக்கு வழி வகுத்து மக்களை கலங்கச் செய்கின்றது
சர்வாதிகார ஆட்சி அனைத்தையும் சுரண்ட
மக்களாட்சி மறைத்து சுருட்டுகிறது
http://nidurseasons.blogspot.in/
கொள்கை சேவையோடு சேரட்டும்
கொள்கை தனித்து விளங்கட்டும்
சேவைக் கொள்கை வாகை சூடட்டும்
உணவில் கூட்டு இருப்பின் பிடிப்பு
குடும்பத்தில் கூட்டு இருப்பின் பிணைப்பு
கட்சியில் கூட்டு குழப்பம்
ஆட்சியில் கூட்டு சந்தர்ப்பம்
தனித்து நின்று திறமையைக் காட்டு
தனித்து நின்று நிலைமையை விளக்கு
தனித்து நின்று தன்னிலை அறிந்து விடு
தனித்து நின்று உன்னிலை அறிந்து ஒடுங்கு
கூட்டணி சேர்த்து கூப்பாடு ஏன்!
கூட்டணி என்பது தற்காலிகமானதென்பது ஏன்!
கூட்டணி ரெடிமேடு சொல்லானது ஏன்!
கூட்டணி சேர்வதே ஆதாயம் கண்டு பிரிவது ஏன்!
ஜாதிக்கு ஒரு கட்சி
ஜாதிக் கட்சிக்குள் பல கட்சிகள்
மதத்திற்கு ஒரு கட்சி
மதக் கட்சிக்குள் பல கட்சிகள்
கலவரத்திற்கு ஒரு கட்சி
கலவரத்தை காண ஒரு கட்சி
கலவரத்தை தூண்ட ஒரு கட்சி
கலவரத்திற்கு துணை போக ஒரு கட்சி
கொள்கைக்கு ஒரு கட்சி
சேவைக்கு ஒரு கட்சி
சேர்பதற்கு ஒரு கட்சி
செயல்படாமல் ஒரு கட்சி
மக்களாட்சி கட்சியின் ஆட்சி
மக்களாட்சி மக்களுக்கான ஆட்சி அற்றதானது
மக்களாட்சி சுரண்டலுக்கு வழி வகுத்து மக்களை கலங்கச் செய்கின்றது
சர்வாதிகார ஆட்சி அனைத்தையும் சுரண்ட
மக்களாட்சி மறைத்து சுருட்டுகிறது
http://nidurseasons.blogspot.in/
Good post....
ReplyDelete(From [my new] android)