இறைவனின் சோதனைகளில் மனிதன் தடுமாற
நீரால் நிரம்பிய நிலையால் ஒரு பக்கம் கெட
நிலத்தடி நீரே இல்லாத நிலையால் ஒரு பக்கம் வாட
விஞ்ஞானத்தின் வளர்ச்சி திகைத்து நிற்க
அரசின் அலட்சியங்கள் மக்களைப் பாதிக்க
அரசியலின் மாற்றங்கள் உருவாக்கும் நிலையாக
மெய்ஞானத்தின் தளர்ச்சி வதைத்து நிற்க
ஞானத்தின் திறவுகோளால் இறைவனை நினைக்க
அன்பு மயமாக யவ்வுலகையும் ஆளும் இறைவனின் அருள் கிட்டும்
/// விஞ்ஞானத்தின் வளர்ச்சி திகைத்து நிற்க... ///
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்... தொடர வாழ்த்துக்கள்...
Science & technology can never replace god.
ReplyDeleteNice, beautiful write.
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஅன்புடன் மிக்க நன்றி உங்கள் கருத்துரைக்கு
@ Arumugam Easwar
ReplyDeleteThank you very much for your visit and comment