Tuesday 2 July 2013

குறை காணும் மனிதர்கள் நிறைவை நாடி நகர்வதில்லை


அடுத்தவன் முன்னேற்றத்தில் இருக்கிறான்
அடுத்தவன் என் முன்னேற்றத்தை தடை செய்கிறான்
அரசு பதவி முன்னேற்றத்தில் உள்ளவனுக்கே கொடுக்கப் படுகிறது
அரசு பதவி எங்களுக்கு கொடுக்கப்படுவதை தடை செய்கிறார்கள் .

ஒரு சமூகம் தகுதியைப் பெற்று கூச்சல் போடாமல் முன்னேறிக் கொண்டே இருக்கிறது

நாம் தகுதியை அடைய முயற்சிக்கவில்லை .
கிடைக்கும்  வாய்ப்புகளையும் அரசு கொடுக்கும் சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ள முயல்வதில்லை.

ஒருவர் அனைத்து தொலைகாட்சிகளிலும் தொடர்ந்து புலம்புகிறார் . 'எங்கள் சமூக மக்களுக்கு நகரப் பகுதிகளில் குடி இருக்க வீடு கொடுப்பதில்லை' என்று. இது நம்மையே தாழ்த்தி விளம்பரம் செய்யும்  நிலைக்கு உள்ளாக்குகிறது .
கூவாதே ! முடிந்தால் செய்து கொடு . உன் சமூகத்தில்  உள்ளோர்களை குடி இருக்க வாடகை  வீடு கட்டச் சொல் .அதனை அனைத்து சமூகமும் சேர்ந்து வாழ வழி செய்  பின் பார் அதனால் ஏற்படும் மாற்றங்களை .
பல கோடிக்கணக்கில் செலவு செய்து  வீடும் தொழ பள்ளிவாசலும் கட்டுகிறாய் குடும்பம் வாழ வீடு கட்டி வாடகைக்கு விட்டு தேவையானவர்களுக்கு தேவையானதை கொடுத்த நன்மையும் வந்து பணத்தோடு சேர்ந்து குமியும்

3 comments:

  1. /// கூவாதே ! முடிந்தால் செய்து கொடு... ///

    அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. 'Less talk, more work' is the need of the hour.
    Nice, inspiring write.

    ReplyDelete
  3. நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு

    ReplyDelete