Sunday 13 October 2013

உணர்வுகள் உணர்சிகள்


உணர்வுகள் உணர்சிகள் பல்வகை
உணர்வுகள் உணர்சிகள் மூளையின் வெளிப்பாடு

உணர்வுகள் உணர்சிகள் மனதில் பேசும்
உணர்வுகள் உணர்சிகள் தூண்ட துடிக்கின்றனர்

உணர்வுகள் உணர்சிகள் இயல்பாய் இருக்க மகிழ்வு
உணர்வுகள் உணர்சிகள் இன்பமும் துன்பமும் தரும்

உணர்வுகள் உணர்சிகள் கட்டுபடுத்தப்பட வியாதிகள் வரும்
உணர்வுகள் உணர்சிகள் அஃறினைக்கும் உண்டு

உணர்வுகள் உணர்சிகள் அஃறினையால் (செடி, கொடி,மிருகங்கள்) கட்டுபடுத்தப் படுவதில்லை
உணர்வுகள் உணர்சிகள் உயர்தினையால் கட்டுபடுத்தப் படுகின்றன

உணர்வுகள் உணர்சிகள் உண்மையாய் இருப்பது சிறப்பு
உணர்வுகள் உணர்சிகள் செயற்கையாய் உருவாக்கப்பட சீக்கிரமே செயலற்றுப் போகின்றன

சோக உணர்வுகள் உணர்சிகள் தொண்டை வரை தொடர்கின்றது
சோக உணர்வுகள் உணர்சிகள் குரலையே மாற்றுகின்றது

சோக உணர்வுகள் உணர்சிகள் பேசும் வல்லமையை மாற்றுகின்றது
சோக உணர்வுகள் உணர்சிகள் இதயத்தை தாக்குகின்றது

சோக உணர்வுகள் உணர்சிகள் தந்த மாற்றத்தை மகிழ்வாக்கிக் கொண்டு மகிழ வேண்டும்
சோக உணர்வுகள் உணர்சிகள் தந்த குவியல்கள் உள்ளத்தில் தேங்கி நிற்கும்

சோக உணர்வுகள் உணர்சிகள் இல்லாத மனிதர் யாருமில்லை
சோக உணர்வுகள் உணர்சிகள் வாழ்வின் ஒரு பகுதி

சோக உணர்வுகள் உணர்சிகள் நீங்க நீண்ட பெரு மூச்சு உதவும்
சோக உணர்வுகள் உணர்சிகள் தந்த குவியல்கள் மறைந்து போக இறைவனைத் தொழுது நிற்க வேண்டும்

2 comments:

  1. இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும்... முடிவு வரி சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. குழந்தைகளின் படைப்புகள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Sacrifice-Human-development.html

    ReplyDelete