கொல்லையடித்து தர்மம் செய்வான்
சாராயம் விற்று இனாம் கொடுப்பான்
செயலில் நல்வழி வேண்டும்
சேர்த்த வழியிலும் நல்வழி இருத்தல் வேண்டும்
இறைவன் பெயரை சொல்லி அறுக்காத கோழி சேர்த்த உணவு
இறைவன் பெயரை சொல்லி உண்பதால் சரியாகி விடுமோ !
முடிவு நன்றாக இருத்தல் வேண்டும்
செயல் தவறாக இருக்கலாம் என்பது கோயாபல்ஸ் தத்துவம்
பொய் சொல்லி வென்று விடு
வெற்றிதான் நமக்கு இலக்கு என்பது மடமை
செயலும் முடிவும் நேர்மை வழி வர வேண்டும்
நேர்மை வழி வந்த முடிவு நிலையானது ,
மார்க்கம் காட்டிய வழியானது

சரியாகச் சொன்னீர்கள்...
ReplyDelete/// இறைவன் பெயரை சொல்லி அறுக்காத கோழி சேர்த்த உணவு...
இறைவன் பெயரை சொல்லி உண்பதால் சரியாகி விடுமோ...? ///
வித்தியாசமான சிந்தனை வரிகள்...
வாழ்த்துக்கள்...