தற்கொலை செய்பவர் தற்குறி.
கல்வி பெறுவது தன்னை தெரிவதற்கு தன்னை அழிப்பதற்கு அல்ல.
கல்வி கற்பது மற்றவரை மதிப்பதற்கு மற்றவரை வருத்துவதற்கு அல்ல .
பாடசாலை சென்று படிப்பது பகுத்தறிவைப் பெறுவதற்கு பரதேசி ஆவதற்கு அல்ல
பாடசாலை தரும் சான்ரிதழ் வாழ்க்கையில் தகுதி பெற்றதற்காக அல்ல
கல்விக்கு கொடுக்கும் மதிப்பெண் அடுத்த அடி வைத்து நகர அது தன்னை அழித்துக் கொள்வதற்கு அல்ல .
----------------------------------------
கல்லூரியில் படிக்கும்போது சில கேள்விகளை ,பாடங்களை தேர்வுக்கு வரக் கூடியது என முக்கியப் படுத்தி சொல்வார்கள். தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள் அந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள் .அவர்கள் படித்தது ஏதும் தேர்வில் கேட்டிருக்க மாட்டார்கள். தேர்வு எழுதியதில் திணறல். அதனால் மதிபெண்கள் குறைந்துவிடுகிறது . படித்தது தேர்வில் விடை எழுதத்தான் என்ற நிலையாகி கற்பதின் அடிப்படை கொள்கையே அடிபட்டுப் போகும் நிலை உருவாகிறது.
அறிவு ,ஞானம், திறமை மற்றவை அனைத்தும் அறிந்து ,தெரிந்து. திறிந்து அடிபட்டு அனுபவப்பட்டு வருவதில்தான் சிறப்பாக அமையும்.
-----------------------------------------
எனக்கு மருத்தவக் கல்லூரியில் GCIM படிக்க வாய்ப்பு கிடைத்தது .அதே ஆண்டு (Kilpauk Medical College)அதனை M.B.,B.S.,ஆக ஆக்கி விட்டார்கள் என் உடல் நிலையை பார்த்து தெரிந்த மருத்துவர் ' உனக்கு இந்த படிப்பு சரிவராது' என்று சொல்லி எனது ஆர்வத்தினை குறைத்து விட்டார் .அதனால் மருத்துவம் படிக்க வில்லை .
பல ஆண்டுகளுக்கு பின்பு எனது நெருங்கிய மருத்துவ நண்பரிடம் இதனை சொன்னேன் .
'நீ செய்தது மிகவும் தவறு தவறான அறிவுரை கொடுக்கப்பட்டு நீ வழிகெடுக்கப் பட்டிருக்கிறாய்' என்று சொன்னதோடு ஒரு விளக்கம் கொடுத்தார்.
மூன்ராம் ஆண்டு மருத்துவம் படிக்கும் போது பெரும்பால மருத்துவ மாணவர்களுக்கும் படிக்கும் பாடத்தில் காணப்படும் வியாதியை பற்றிய விளக்கங்கள் தனக்கே அந்த வியாதி இருப்பதாக நினைப்பார்கள் .அதற்கு பெயர் third year syndrome

அருமையாக சொன்னீர்கள்...
ReplyDeleteதன்னை முழுமையாக அறிந்து தெரிந்து புரியாமல் இருந்தால் (முக்கியமாக நம் பலவீனங்களை) மற்றவர்களை அறியத் தான் முடியும்... அதிக பட்சம் தெரிந்து கொள்ள முடியும்...
திண்டுக்கல் தனபாலன்அவர்களது கருத்துரைக்கு மிக்க நன்றி
ReplyDelete