கவலைப் படுதல் வாழ்வின் ஒரு பகுதி. கவலையற்றோர் உலகில் யாருமில்லை. கவலை வருவதற்கு பல காரணங்கள் உண்டு
1. எடுத்த காரியம் முடியவில்லையே என்ற கவலை .
2. பொருளாதாரத்தினால் வருவது
3. கல்வி சம்பந்தப் பட்டது
4, திருமணம் பற்றியது
6. குடும்பம் மற்றும் மனைவி மக்களைப் பற்றியது
7. மற்றவர்கள் நமக்கு கொடுக்கும் தொல்லைகளால் வருவது .
8. கடந்த காலம் வீணாகப் போனதே என்று நினைத்து வேதனப் படுவது
9. நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது
10 மற்றவர்களுக்காக கவலைப் படுவது (ஒரு சிலர் )
11. நாட்டுக்காக உண்மையிலேயே கவலைப்படுவது (சரித்திரத்தில் பார்க்கலாம் )
12. அளவிற்கு மீறிய ஆசை கவலையை உற்பத்தி செய்யும் இடமாகின்றது
இவ்விதம் கவலைகள் பலவிதம் இருந்தாலும் .கவலை நிரந்தரமல்ல. கவலையும் மகிழ்வும் மாறி மாறி வருவதுதான் இயலபு . கவலை என்பது மனதைப் பொறுத்த விதத்தில் மாறுபடக் கூடியது . தொட்டால்சிலுங்கி செடிபோல் எடுத்ததெற்க்கெல்லாம் கவலைப் படுபவர்களுமுண்டு
அளவுக்கு அதிகமாகும்போது பயம், குழப்பம் இவைகளோடு நம்பிக்கையை இழந்து விடுவதாலும் கவலைகள் வரும். கவலைப் படுவதற்கு கவலைப் பட்டுத்தானே ஆக வேண்டும் .ஆனால் அது மனதை பாதிக்கும் அளவிற்கு போய்விடக் கூடாது . கவலைப் பட வேண்டியதற்கு கவலைப் படாமல் இருந்துவிடுவதும் ஆபத்தான நிலையை உண்டாக்கிவிடலாம். கவலை ஆக்கப் பூர்வமானதாக் இருக்க வேண்டும்.
கடமையை செய்யாமல் பலனை நோக்கி ஆசைப் படுத்தல் பொருப்பற்றவரின் செயலாகத்தான் இருக்க முடியும். கடமையைச் சை மற்றதை இறைவனிடம் விட்டு விடு .
ஒட்டகத்தை கட்டாமல்,அது பாட்டுக்கு விட்டு விட்டு,இறைவன் பாத்துக் கொள்வான் என்று இருந்து விடக் கூடாது
'ஒட்டகத்தை கட்டு இறைவனிடன் பாதுகாப்பு வேண்டு ' நபி மொழி
One day Prophet Muhammad (peace be upon him) noticed a Bedouin leaving his camel without tying it and he asked the Bedouin, “Why don’t you tie down your camel?” The Bedouin answered, “I put my trust in Allah.” The Prophet then said, “Tie your camel first, then put your trust in Allah” (At-Tirmidhi).

ithu unmayile nalla joke //////நாட்டுக்காக உண்மையிலேயே கவலைப்படுவது (சரித்திரத்தில் பார்க்கலாம் )//////
ReplyDeleteஅண்ணன் SURESH அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிகக் நன்றி.
Delete