Monday 9 September 2013

மல்லிகைப் பூவை விரும்பாதவர் யார் !

மல்லிகைப் பூ வை கண்டவுடன் கூந்தலில் சூட விரும்பும் பெண்கள்
மல்லிகைப் பூவின் மணத்தில் மயங்கும் ஆண்கள்

மல்லிகைப் பூ வை தினம் பறித்து சுட வேண்டும்
மல்லிகைப் பூவில் மதுரைப் பூ மிகவும் மணம் தரும்


மல்லிகைப் பூ வெளி நாட்டிற்கு தினம் விமானத்தில் ஏற்றுமதியாகின்றது
மல்லிகைப் பூ சென்னையில் படப்பையில் அதிகம் உற்பத்தி செய்து விற்பனைக்கு சந்தைக்கு கொண்டு வருகிறார்கள்
மல்லிகைப் பூ மனதை சுண்டி இழுக்கும் சக்தி கொண்டது
பெண்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி கல்லூரிக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் வருகிறதாம்
அந்த சட்டம் மல்லிகைப் பூவிற்கு வராது . வந்தாலும் எடுபடாது .
சட்டம் உருவாக்குபவர்கள் அடந்த சட்டத்தை மக்கள் மதித்து நடக்கக் கூடியதாக இருக்க  வேண்டும் .இல்லையென்றால் சட்டத்தின் மதிப்பே கெட்டு விடும்

நான் மல்லிகைப்  பூவின் மணத்தை மிகவும் விருபுபவன்
யாராவது மல்லிகைப் பூ முடியில் சூடி இருந்தால் அவர்கள் அருகில் நின்று அமைதியாக அந்த மனத்தை நேசித்து நுகர்வேன்
மல்லிகை மென்மையானதால் இட்லி மென்மையாக இருந்தால் மல்லிகை போன்ற இட்லி அழைப்பார்கள்
மல்லிகைப் பூ மருத்துவ குணம் கொண்டதாக இருப்பதாக சொல்வார்கள்

No comments:

Post a Comment