அழகு அலைபாயும் மனதில் இல்லை
அழகு சிலையாக நிற்பதிலும் இல்லை
அழகு சிதைந்தும் போகும்
அழகு நிலையாக நிற்காது
அழகு மனதைப் பொருத்தது
அழகு இடத்திற்கு இடம் மாறுபடும்
அழகு ஒருவருக்கு கவர்ச்சியாக காட்சி அளிக்கும்
அழகு மற்றவருக்கு மகிழ்வைத் தந்து நிற்கும்
அழகு செயல்பாடுகளின் உயர்வைப் பொருந்தி நிற்கும்
அழகு நன்மையைத் தந்து உயர்வைத் தூக்கி நிறுத்தும்
அழகு மனதின் உயர்வைப் பொருத்தது
அழகு அன்பின் அடைக்கலமாக உறைந்து விடும்
அழகு உள்ளத்தின் உயர்வைப் பொருந்தியது
அழகு உண்மையின் உறைவிடம்
அழகு காண்பவரின் தன்மையைப் பொருத்தது
அழகைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை
அழகு நம் மனதின் மாட்சிமையில் நிறைந்துள்ளது

No comments:
Post a Comment