Friday, 18 February 2022

இறைவனின் நினைவு

 தலைமுடியை துணியால் மறைக்கின்றாய் 

தலையாய தொழுகையில் ஈடுபடும் நிலையில் 

தொழும்போதும் மட்டும் இறைவனின் நினைவு மேலோங்குமா 

கற்கும்போதும் கடைத்தெருவில் உலாவரும்போது 

இறைவனின் நினைவு அற்றுப் போகுமா 

எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் இறைவனை 

நினைவில் நிறுத்தி தடுக்கவேண்டியதனை தவிர்த்துக் கொள்வதே உயர்வு 

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை:   உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முகமும் பாதமும் கணுக்கை தவிர்த்து முழுமையாக மூடப்பட்டிருந்தும் வெயிலிலும் பனிமழையிலும் அவள...