Tuesday 15 October 2019

எங்களை குணப்படுத்து யா அல்லாஹ்

 எங்களை குணப்படுத்து யா  அல்லாஹ்

நம் அனைவருக்கும் கருணையுள்ள இறைவா
நாங்கள் உன்னையே நப்புகின்றோம்
நாங்கள் உன்னிடமே யாசிக்கின்றோம் ,
நீ போதும் எங்களுக்கு பாதுகாப்பளிக்க
எங்களுக்கு உனது  சிகிச்சைமுறை தேவை.


உன்னை வேண்டுவதைத்தவிர வேறு
இதற்கு தீர்வு அல்லது சிகிச்சை இல்லை,
உன்னை வேண்டுவதைத்தவிர
எனவே எப்போதும்  உன்னை நாங்கள் வேண்டுகிறோம்,
எங்களை நீ  குணப்படுத்தும்,
குணப்படுத்துவது  நீயாகவே இருக்கின்றாய்


எல்லா சிரமங்களையும் நீக்கி வைப்பாயாக
மற்றும் முற்றிலும் அழிக்க
ஒவ்வொரு நோய் மற்றும் அதன்
கிருமிகளையும்  விடாது.நீக்கி வைப்பாயாக

யா ஷாஃபி
யா காஃபி
யா முஅஃபி
யா அல்லாஹ்
யா ஷாஃபி
யா காஃபி  இஷ்பி யா அல்லாஹ்
Ya Shafi Ya Kafi Ya Muafee Ya Allah
Ya Shafi Ya Kafi Ishfee Ya Allah

No comments:

Post a Comment