Thursday, 30 March 2023

முரசொலி செல்வம்

இப்தார்துஆ நோன்பு திறக்கும் போது இறைவனிடம் வேண்டுதல் (பிரார்த்தனை)

அன்புமயமாக இவ்வுலகை ஆளும் அல்லாஹ்

அளவற்ற அருளாளன் நீயே நிகரற்ற அன்பாளன் நீயே

உயிர் காக்கும் இறையோனே அல்லாஹ் தஃபா

வாழ வாழ நல்ல வழிகள் உண்டு

Things to use உபயோகமான பொருட்கள்

Saturday, 4 March 2023

இறைவனின் உதவி எப்போதும் இருக்கும்.

 யாரிடமிருந்தும் 

விலகிப்போக 


விரும்ப வில்லை..


தூர நின்று பார்க்கிறேன், 

தூரம் துயரமாகிவிடக்கூடாது 

என்ற எண்ணத்தில்....!


அவரவர்க்கு தகுந்தாப் போல 

வார்த்தைகளில் வழுக்குகிறேன் ,


மெளனாமாய்ப்போக அல்ல ...

வார்தைகள் வாதமாகிவிடும் 

என்ற அச்சத்தில்..!


 ஆனாலும் ...

விழியின் ஓவியமாய்..

தோன்றிய சிற்பங்களை 

எழுத்துளியால் 

செதுக்கி வருகிறேன்... ! 


 உணரவேண்டுமென்பதற்காக..!

                    Nidur Haja.