இறைவனின் சோதனைகளில் மனிதன் தடுமாற
நீரால் நிரம்பிய நிலையால் ஒரு பக்கம் கெட
நிலத்தடி நீரே இல்லாத நிலையால் ஒரு பக்கம் வாட
விஞ்ஞானத்தின் வளர்ச்சி திகைத்து நிற்க
அரசின் அலட்சியங்கள் மக்களைப் பாதிக்க
அரசியலின் மாற்றங்கள் உருவாக்கும் நிலையாக
மெய்ஞானத்தின் தளர்ச்சி வதைத்து நிற்க
ஞானத்தின் திறவுகோளால் இறைவனை நினைக்க
அன்பு மயமாக யவ்வுலகையும் ஆளும் இறைவனின் அருள் கிட்டும்
