Showing posts with label சிந்திக்க வைக்கிறது. Show all posts
Showing posts with label சிந்திக்க வைக்கிறது. Show all posts

Thursday, 24 April 2014

ஒன்றுக்கொன்று இடம் கொடுத்து சிந்திக்க வைக்கிறது

இனம்
இயக்கம்
அரசியல்
ஒன்றோடொன்று இடிபட்டு இடிந்துப் போகிறது

சமயம்
மார்க்கம்
ஞானம்
ஆன்மீகம்
ஒன்றோடொன்று இணைந்து இடிந்துப் போகிறது

தத்துவம்
அறிவியல்
வின்ஞானம்
ஒன்றுக்கொன்று இடம் கொடுத்து சிந்திக்க வைக்கிறது