Showing posts with label மதராஸ். Show all posts
Showing posts with label மதராஸ். Show all posts

Thursday, 9 May 2013

பெயர் வைத்த காரணம்!


காயிதே ஆஸம் முகமதலி ஜின்னா அவர்களின் மீது கொண்டிருந்த மட்டற்ற மதிப்பும் மரியாதையை நிலைப்படுத்த 1938ல் நான் பிறந்ததும் எனக்கு முஹமதலி ஜின்னா என்று பெயர் சூட்டினார்கள். எங்கள் ஊரிலேயே முதன் முதலாக "முஹமதலி ஜின்னா" என்று பெயர் சூட்டப்பட்டது எனக்குத்தான்.



எங்கள் வீட்டு தெரு பெயர் ஜின்னாத் தெரு .அதில் முதல் வீடு எனது வீடு ,எனது வீட்டுக்கு நேர் எதிரில்

<பள்ளிவாசல் உண்டு .

 தெற்கு பார்த்த  வீடுகள் முதல் ஐந்தும் எனது உடன் பிறந்தோர் வீடுகள்