(Quran-97:1)
Sahih International
Indeed, We sent the Qur'an down during the Night of Decree. Sahih International
Tamil NEW
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
(Quran-97:2)
Sahih International
And what can make you know what is the Night of Decree?Sahih International
Tamil NEW
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?(Quran-97:3)
Sahih International
The Night of Decree is better than a thousand months.
Tamil NEW
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.(Quran-97:4)
Sahih International
The angels and the Spirit descend therein by permission of their Lord for every matter.
Tamil NEW
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
(Quran-97:5)
Sahih International
Peace it is until the emergence of dawn.Sahih International
Tamil NEW
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------




