கூரை வீடு
ஒட்டு வீடு
மாடி வீடு
வீட்டின் தோற்றம் மாறியது
வெளியூரிலிர்ந்து குடி வந்து
வருடங்கள் பல ஆகின .
வீட்டின் தோற்றமும் மாறின
வெளியூரிலிர்ந்து குடி வந்ததால்
வீட்டிற்க்கு உரிமையாளர் ஒரு பெயர் சூட்டினாலும்
இருக்கும் ஊர் மக்கள் அனைவரும்
வந்த ஊரின் பெயரை சொல்லி பட்டம் சூட்டிஅழைக்கின்றனர்