Saturday 16 April 2016

சதாம் ...

சதான் ஹுசைனைப் பற்றி அவரது அறிய உயர்வான வாழ்க்கை வரலாறினை அறிந்துகொள்ளாமல் சம்பந்தமில்லாமல் தேர்தலில் பேசுபவர்...
முன்னிரவு பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல வந்து சேர்ந்துவிட்டது
நுணலும் (நுணல் = தவளை)தன் வாயால் கெடும் என்பது பழமொழி
இது கத்தி கத்தி தன் இருப்பிடத்தை பாம்புக்கு தெரியப் படுத்திவிடும் பாம்புகள் அவற்றை விழுங்கி விடும்.
தன் வாயால் கெட்ட வரிசையில் இந்த புதிய காளான்
தானும் மறைய தன்னோடு சேர்ந்தவர்களையும் மறைய வைக்க முயல்கின்றது
--------------------------------------------------------------------------------

சதாம் ...
அரபு தேசத்தின்
ஆண்மையுள்ள தலைவன் !
ஏகாதிபத்தியத்திற்கு அடங்காத
சிங்கம் நிகர் வீரன் !
Abu Haashima



  by முகநூல் முஸ்லிம் மீடியா
https://www.facebook.com/318795831612907/videos/625077960984691/?hc_location=ufi

No comments:

Post a Comment