வீரர் மகம்மது அலி அவர்களின் மகள்கள் (hana (ஹன) மற்றும் லைலா) வீட்டிற்கு வந்தபோது அவர்கள் முறையான ஆடைகள் அணியாமல் மிதமான ஆடைகளை அணிந்து வந்தனர். அந்த நிகழ்வினை அவரது மகள் விவரித்தது நம் மனதில் காலமும் நினைவில் நிற்கக் கூடியது.
கார் ஓட்டுனர் வீரர் மகம்மது அலி சூட் (அறை) வரை வந்து அவர்களை விட்டுச் சென்றார் .எப்போழுதும்போல் மகம்மது அலி கதவுக்குப்பின் நின்று தன மகள்களை வேடிக்கையாக பயமுறுத்தினார் , பின்பு அன்பாக அவர்களை தன மடியில் அமரவைத்து அன்போடு முத்தங்களைக் கொடுத்தார்.அப்பொழுது அவர் சொன்ன அறிவுரைகளும் ஆலோசனைகளும் தன்னால் மறக்க முடியாது என்று அவரது மகள் சொல்கின்றார்
"அவர் கண்களால் என்னை நேராக பார்த்து "ஹன! (Hana,) , இறைவன் உலகின் மதிப்புமிக்க கிடைக்கப்பெறாத மற்றும் அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்துள்ளான் அவைகள் கடினமாக உள்ளது ", வைரம் ஆழமான கீழே நிலத்தில், மூடப்பட்டு மற்றும் பாதுகாக்கப்படுவதால் அது மதிப்பு அதிகம் , முத்தை கடலின் கீழே ஆழமான இடத்தில , மறைக்கப்பட்டு மற்றும் அதனை அழகான ஷெல்லுக்குள் பாதுகாக்கப்படுவதால்.அதன் மதிப்பும் உயர்வாகின்றது .தங்கத்தினை பாறை அடுக்குகள் மேலாக மூடப்பட்ட நிலையில் உள்ளது, தங்கத்தினைப் பெற கடினமாக உழைக்க வேண்டும்." அது மட்டுமல்லாமல் அவர் கண்களால் என்னை பார்த்து. "உங்கள் உடல் என்பது புனிதமானது. . நீ! வைரம்,தங்கம் , மற்றும் முத்தை விட மிகவும் விலைமதிப்பு மிக்கவளாய் இருக்கிறாய்" அதனால் உன் உடம்பையும் பாதுகாப்பாகவும் முறையான ஆடையுடுத்திக் கொள்வதும் நல்லது" என தன மகளைப் பார்த்து வீரர் மகம்மது அலி சொன்ன வார்த்தைகள் முத்து, தங்கம் மற்றும் வைரம் போன்றவையாகும்
Muhammad Ali's wife Lonnie and her daughter Laila attend Muhammad Ali's Jenazah, a traditional Islamic Muslim service, in Freedom Hall, Thursday, June 9,
No comments:
Post a Comment