Monday 5 December 2016

உமது புகழ் காலமெல்லாம் தொடரும்

பட  source
உமது புகழ் காலமெல்லாம் தொடரும்
முதல்வரின்  ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
செய்த சேவைகள் ,மக்கள் தரும் வாழ்த்துகள் உமது நன்மைகளாக உம்மை
உமது இறப்புக்கும் பின்னும் தொடரும் .
அடுத்த இனத்தவரை தன் உடன்பிறவாத சகோதரராக/சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் மனம் உம்மோடு இருந்தது
இந்தியாவில் மறக்க முடியாத
வரலாறு படைத்த பெண்களில் நீங்கள் இருப்பீர்கள்
நற்செயல்களுக்கு போராடும் குணம் உங்களோடு இருந்தது



ஒருவரைப்போல ஒருவருமில்லை
உங்களைப்போல் யாருமில்லை
உங்களது முடிவெடுக்கும் ஆற்றல்
முடிவை செயல்படுத்தும் திறமை
நினைவில் நிற்கும்
உமது  பிரிவால் வாடும் அனைத்து மக்களுக்கும்   இந்த பிரிவை தாங்கும் இதயத்தை  இறைவன் தந்தருவானாக
இறைவா. எல்லாம் உன் நாட்டப்படியே நடக்கும்
இவருக்கு இவர் மக்களுக்கு ஆற்றிய சேவைகளின் உயர்வினைக் கொண்டு
இவருக்கு நன்மைகளை சேர்த்து விடு
பட ம உதவி இரா. கி

No comments:

Post a Comment