Sunday, 7 October 2018
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையற்றவன் இறை நம்பிக்கையற்றவன்
தன்னம்பிக்கையும் ஆர்வமும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
ஆர்வம் உந்துசக்தியை தரும்
உந்துசக்தி முன்னேற்றத்தைத் தரும்
ஆர்வமற்றோர் செயலற்று இருப்பர்
நம்பிக்கை, ஆர்வம்,, பேராவல் முன்னேற்றத்தின் அடித்தளம்
செயலின் ஈடுபாடு முழுமையாக இருத்தல் வேண்டும்
செயலின் ஈடுபாடு வெற்றியின் திறவுகோல்
ஆசைப்படுதல் இயல்பு ஆனால் பேராசைப்படாமல் இருத்தல் வேண்டும்
முயற்சியின் விளைவில் ஏதிர்பார்த்ததும் ஏதிர்பாராததும் கிடைக்கலாம்
அதுவும் நன்மைக்கே இருக்கலாம்
தன்னம்பிக்கை பற்றி திருக்குர் ஆன்
''உங்களில் தன்னம்பிக்கை மிக்க இருபது நபர்கள் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்ளலாம். நூறு நபர்கள் இருந்தால், ஆயிரம் எதிரிகளை வெற்றி கொள்ளலாம்.'' [அல்குர் ஆன் -8.65]
நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில் சாதனை இல்லை
தன்னம்பிக்கைக்கு மன வலிமையைத் தரும்
மன வலிமை கொண்டவர்களால் தான் சோதனைகளைக் கடந்து சாதனைகள செய்ய முடியும்
இயலாமை என்பது செயலாற்ற தன்மை
மன வலிமை கொண்ட முஃமின் அல்லாஹ்வின் அன்பை பெற்றவன் என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment