ஆகாயத்தில் கோட்டை கட்டினேன்
ஆகாயத்தில் போன மேகம் கோட்டையை கலைத்து விட்டது
ஆகாயத்தில் இருந்து நண்பர்களை பார்த்தேன்
ஆகாயத்தில் இருந்து பார்த்த நண்பர்கள் பொம்மைகளாய்த் தெரிந்தனர்
ஆகாயத்தில் இருந்ததால் நண்பர்கள் தெரியாததால் தரைக்கு வந்தேன்
ஆகாயத்தில் இருந்து தரைக்கு வர நண்பர்கள் தெரிய மனம் விட்டு பேசி மகிழ்ந்தேன்