பிரமலம் என்றால்
பிரமலமானவரை அதிக மக்கள் அறிந்திருக்க வேண்டும்
பிரபலத்தில் இரு வகை
ஒன்று தவறான செயல்களால் வருவது
மற்றொன்று நற்செயல்களால் வருவது
தவறான செயல்களால் வரும் பிரபலம் ஒரே நாளிலும் கிடைக்கும்
நற்செயல்களால் வரும் பிரபலத்தை காலம் முழுதும் அதனை தக்க வைக்க வாழ்நாள் முழுதும்
நல்லவர்களாக வாழ்வது அவசியம்.
பிரமலமான நிகழ்வு ஒரே சிறந்த செயல்களாலும் அல்லது தொடர் சிறப்பான செயல்களாலும்
கிடைக்கும்
