Wednesday 25 June 2014

பிரமலம் என்றால்



பிரமலம் என்றால்
பிரமலமானவரை அதிக மக்கள் அறிந்திருக்க வேண்டும்
பிரபலத்தில் இரு வகை
ஒன்று தவறான செயல்களால் வருவது
மற்றொன்று நற்செயல்களால் வருவது
தவறான செயல்களால் வரும் பிரபலம் ஒரே நாளிலும் கிடைக்கும்
நற்செயல்களால் வரும் பிரபலத்தை காலம் முழுதும் அதனை தக்க வைக்க வாழ்நாள் முழுதும் நல்லவர்களாக வாழ்வது அவசியம்.
பிரமலமான நிகழ்வு ஒரே சிறந்த செயல்களாலும் அல்லது தொடர் சிறப்பான செயல்களாலும் கிடைக்கும்


சிலர் பிரமலமாவது மற்றவர்களால்
சிலர் தன்னை பிரமலமாக்கிக் கொள்ள பல முயற்சிகளை செய்வார்கள்

பிரபலமானவர்கள் பிரபலத்தை தன்னோடு இணைத்துக் கொள்வதில்லை
பிரபலம் தன்னை விட்டு அகன்று விடுமென்ற அச்சத்தினால்

பிரபலங்கள் சொல்வதையெல்லாம் கை தட்டி ஆரவாரம் செய்வதை
பிரபலங்கள் விரும்புவார்கள்.

ஒன்றுமில்லாதவனைக் கூட பணம் கொடுப்பதால் ஊடகங்கள் ஊதி பிரமலமாக்கி விடுகின்றன

பிரபலமானவர்களை பின் தொடர விரும்புகின்றேன்
பிரபலங்கள் நேர்மையாக இருக்கும் வரை

நானும் பிரபலத்தைப் பற்றி எழுதி பிரமலமாக விரும்பினேன்
இம்ஹும் முடியவில்லை
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

No comments:

Post a Comment