Showing posts with label பிறப்பும் இறப்பும்.வேண்டுதல் வேண்டாமை. Show all posts
Showing posts with label பிறப்பும் இறப்பும்.வேண்டுதல் வேண்டாமை. Show all posts

Friday, 13 June 2014

மரணத்தை எதிர்பாராத விபத்தினால் வரும் நிலையை எங்களுக்கு தந்துவிடாதே!

வேண்டுதல் வேண்டாமையிலானாய் நீ இருக்கிறாய்
வேண்டுதல் வேண்டப்படுபவர்காளாய் நாங்கள் இருக்கிறோம்

பெறுதல் பெறப்படாதவனாய் நீ இருக்கிறாய்
பெறுதல் பெறப்பட்டவர்களாய் நாங்கள் இருக்கிறோம்

பிறப்பும் இறப்பும் உனக்கில்லை
பிறப்பும் இறப்பும் உன்னால் நாங்கள் பெற்றோம்