Showing posts with label மனஒழுக்கத்தின் உயர்வு. Show all posts
Showing posts with label மனஒழுக்கத்தின் உயர்வு. Show all posts

Monday, 13 January 2014

மன நிறைவு நிறைவான வாழ்வைத் தரும்

நமக்குள் ஆயிரம் பிரச்சனை
நமக்குள் இருக்கும் பிரச்சனை விலக வேண்டும்

நம் பிரச்சனை விலக விளக்கம் தேவை
நம் பிரச்சனை விலக முயற்சி தேவை

ஒரே உருவம் படைத்தோர் அறிது
ஒரே கருத்தும் கொண்டோர் குறைவு

இருண்ட அறையில் அழுக்கு
அழுக்கை அறிய ஒளி தேவை
ஒளி கிடைத்த பின் அழுக்கை அகற்ற தொடப்பம் தேவை
அனைத்தும் கிடைத்த பின் நம் உழைப்பு தேவை