Showing posts with label வசதி.குறை.நிறை.அருள் வளம்.பரக்கத். Show all posts
Showing posts with label வசதி.குறை.நிறை.அருள் வளம்.பரக்கத். Show all posts

Tuesday, 23 December 2014

அனைத்தும் இருந்தும் ஒன்றும் இல்லாத நிலை !


வசதிகள் இல்லை
குறைவுகள் இல்லை

வசதியானவர்களைப் பார்த்து
வசதிகள் வேண்டுமென்று வாடினேன்

வசதிகள் கிடைக்க
வேண்டியதை செய்தேன்

வசதிகள் கிடைத்தது
வேண்டியவைகள் கிடைத்தன

வேண்டியவைகள் கிடைத்தது
வேண்டியது கிடைத்தும் மன நிறைவு இல்லை

நிறைவோடு கிடைக்கும் வாழ்வே
நிம்மதியான (பரக்கத்தை-அருள் வளம்) வாழ்வைத் தரும்