Tuesday 17 February 2015

காதல் சந்திப்பு

சந்திக்க
வாய்பிருந்தும்
சந்திக்காமல் நழுவ விட்டேன்

சந்திக்க
வாய்பைத் தேடுகின்றேன்
சந்திக்க
வாய்பைத் தராமல்
நழுவுகின்றாய்

சந்தேகம்
சந்தோசத்தை
சல்லடையாக்கியது
தேடிப் போனேன்
ஓடிப் போனாள்

ஓடி வந்தேன்
தேடி வருகிறாள்

இடைவெளி விடுங்கள் என்றாள்
இடைவெளி விட்டது
என்னை தூர மாக்கியது

காதல் சுடச் சுட தேவை
காதலில் சூடு இருக்க ருசிக்கும்
காதலின்றேல் உலகம் இயங்காது
ஆதம் அவ்வாவிலிருந்து தொடரும் காதல்
காதலால் வந்த வினைகள் சிறப்பாகவே தொடரும்

No comments:

Post a Comment