Monday, 9 March 2015

யாரை திருப்தி செய்வது !

கட்டிய கணவனுக்கும்
பெற்ற பிள்ளைகளுக்கும்
நிறைவு தராமல்
மற்றவர் பாராட்ட
அழகாக உடுத்துவதும்
அதற்கென உயர்வான
ஆடைகளை வாங்குவதும்
கட்டிய கணவனுக்கும்
பெற்ற பிள்ளைகளுக்கும்
நிறைவு தராமல்
சமைப்பதும்
சத்தான ருசியான
உணவைக் கொடுக்காமல்
மற்றவர் பாராட்ட
மற்றவருக்கு சிறப்பான
சத்தான ருசியான
உணவைக் கொடுத்து
பாராட்டுப் புகழை நாடுவதும்
வாழ்விப்பவரை வஞ்சகம் செய்வதாகும்

அனைவரையும் திருப்தி செய்ய
எத்தனை ஆயூளைப் பெற்றாலும் முடியாது
பெறும் ஆயூள் ஒன்றாய் இருக்க
பெற்ற ஆயூளை பெருமைப்பட அமைத்துக் கொள்ள
போகும் இடத்தையும் உயர்வாக்கிக் கொள்ள
ஆயூளைத் தந்தவனை தொழுது வாழ்தலே உயர்வு

Rasul Allah (sal Allahu alaihi wa sallam) said: “He who displeased Allah for seeking the pleasure of people, Allah is displeased with him and those people are also displeased, for pleasing whom he had earned Allah’s displeasure. And he who pleases Allah, although by it he displeased people, Allah is pleased with him, and also those people whom he had displeased for pleasing Allah become pleased with him. Allah makes him splendid and his speech and acts in the eyes of others beautiful.” [Tibrani]

No comments:

Post a Comment