நான் நிறைய பயணங்கள் செய்திருக்கின்றேன்
நான் பார்த்தவைகள் அதிகம்
நான் பார்த்ததிலிருந்து கற்றது குறைவு
குறைவை நிறைவு செய்ய முடியாது
குறைகளை நிறைவாக்க முயலலாம்
குறைவான நம்பிக்கை இல்லை
என்னை நானே சரி செய்துக் கொள்ள முயல வேண்டும்
வசனங்கள் எழுத வேண்டும்
ஸ்டேடஸ் போட வேண்டும்
போட்ட ஸ்டேடஸ்களை விடாது படிக்க வேண்டும்
படித்த ஸ்டேடஸ்களில் சிலவற்றினால்
என்னை நானே உருவாக்கிக் கொள்ள முடியும்
படித்த உயர்வான ஸ்டேடஸ்களுக்கு லைக் போட வேண்டும்
படித்த ஸ்டேடஸ்களுக்கு கருத்துரைகள் கொடுத்து மகிழ வேண்டும்
குடும்ப பாசம் வேண்டும்
நட்பின் பெருமை அறிய வேண்டும்
பாசத்திற்கும் ,நட்பிற்கும் அடிமையாக ஆகாமல் இருத்தல் வேண்டும்
உணர்ச்சிக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க அறிவு வேலை செய்யாது
ஓய்வதற்கு
ஓயாது செயல்பட முயற்சிப்பேன்
அயர்வு வர விழிகள் உறக்கத்தை தானே எடுத்துக் கொள்ளும்
தொழுகை என்ற உயர்வான செயல் என்னை செதுக்குகின்றது
இறைவனது அருளும் அதற்கு வேண்டும்

No comments:
Post a Comment