Tuesday, 13 January 2015

உனது உரிமை அடுத்தவர் உரிமையை பாதிக்கக் கூடாது


ஒரு செயலை செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும்
தேர்தலில் நிற்பதாய் இருந்தாலும்
கார்டுன் படம் வரைவதாக இருந்தாலும்
பத்திரிக்கை காரர்களுக்கு மட்டும் தனி உரிமையா!
உனது உரிமை அடுத்தவர் உரிமையை பாதிக்கக் கூடாது
மனம் பாதிக்க அறிவு கெட்டு விடும்
தவறை தெரிந்தவர் எதையும் செய்ய
தெரியாதவர் எதையும் செய்ய வழி வகுத்து விடும்
தெரிந்தவர் முறையாக வாழ்தல் ,வழி காட்டுதல் அவசியம்
ஒரு குற்றம் அடுத்த குற்றத்தை நேர்மையாக்காது
குற்றம் செய்வோரை அரசு உடனே சட்டப்படி கண்டிக்காமல் விட்டால்
முட்டாள்கள் ,கொடியோர்கள் சட்டத்தை மதிக்காமல் கொடிய மனம் கொண்டு தவறு செய்ய முற்படுகின்றார்கள்

என்ன நடக்குமுன்னு உங்களுக்கே நல்லா தெரியும்,அப்புறம் குத்துதே கொடையுதேன்னு சொல்ல கூடாது.

ஓடும் ஓணானை பிடித்து வேட்டியில் விட்டுக்கொண்டு பிறகு குத்துதே கொடையுதேன்னு சொல்ல கூடாது.

No comments:

Post a Comment