Monday, 20 November 2017

முதுமை வந்தால்

முதுமை வந்தால் 
வாயை கட்டுப்படுத்து
வாயை கட்டுபடுத்துவது உண்பதற்கும் 
வாயை கட்டுபடுத்துவது பேசுவதற்கும்
எழுதுகோளை எடுத்து எழுதாதே
எழுதுவதெல்லாம் பிழையாக இருக்கும் 
எழுதுவதெல்லாம் உண்மையாக இருக்கும்

மற்றவர் எழுதுவதை விரும்பிப் படி 
மற்றவர் எழுதுவதை பகிர்ந்து அறிவி
அந்த வகையில் அவரின் நட்பு உயரும் 
அந்த வகையில் உனது சேவையும் உயரும்
சேவை உயர நன்மைகள் சேரும் 
போகும் பொழுது உனக்காக
அவர்களின் ஆசி கிடைக்கும் 
அவர்களின் விழிகளில் நீர் சுரக்கும்

No comments:

Post a Comment