Wednesday 8 April 2015

நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அண்ணனை சிறுவயதிலிருந்து அறிவேன்

நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அண்ணனை சிறுவயதிலிருந்து அறிவேன்
அண்ணன் பலமுறை எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார்கள்
அவர்கள் வக்ப் போர்டு சேர்மனாக இருக்கும்போது அவர்களை பார்க்க வக்ப் போர்டு அலுவலகத்திற்கு சென்றேன்
அப்பொழுது நான் எங்கள் ஊர் பள்ளிவாசல் டிருஷ்டியாக இருந்தேன்
அண்ணன் அருகில் அமர வைத்து என்னை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்கள்
அவர்கள் அப்பொழுது எங்கள் சகோதரர்களையும் ,எங்கள் தந்தையும் அவர்களது சேவைப்பற்றி மன நிறைவாக சொன்னார்கள் இன்னும் நிறைய நிகழ்வுகள் அண்ணனைப் பற்றி உள்ளது
-------------------------------------

எனது அண்ணன் நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில் - நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அவர்கள் பேச்சு.

"நீடூர் சையீத் அவர்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக நானும் A.K.S.அப்துஸ்ஸமது அண்ணனும் இருந்தோம்" -நாகூர் E.M.ஹனீபா

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan

நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அண்ணனை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்
- இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…. அன்னாரின் மஹ்ஃபிரத்துக்காக துஆ செய்வோம்…/ஆழ்ந்த வருத்தம் தரும் செய்தி /அல்லாஹ் அனைவருக்கும் மன அமைதியை தந்தருள பிரார்திகின்றேன்.ஆமீன்
இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும் அவரது ஜனாஸா தொழுகையில் கலந்துக் கொள்ள வேண்டும்
--------------------------
எனது அண்ணன் மர்ஹூம் நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில் - நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அவர்கள் பேச்சு.

"நீடூர் சையீத் அவர்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக நானும் A.K.S.அப்துஸ்ஸமது அண்ணனும் இருந்தோம்" -நாகூர் E.M.ஹனீபா

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan
----------------------------------------

 கலைமாமணி இசைமுரசு அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீபா வபாத்து [மரணம்].
தனது சிம்ம குரலால் தமிழக மட்டுமில்லாமல் உலகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உள்ளங்களில் இசையால் உள்ளத்தை கவர்ந்த சங்கநாதம் நாகூர் நூர்ஷா தைக்கால் தெரு மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் அவர்களது மகனார் கலைமாமணி இசைமுரசு அல்ஹாஜ் E.M.ஹனீபா [நாகூர் ஹனீபா] அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 08/04/2015 இரவு 8 மணி அளவில்தாருல் பகாவை விட்டும் தாருல் பனா அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 09/04/2015 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு நாகூர் தர்ஹா ஷரிஃபில் நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானஹூ தஃலா இவருடைய அனைத்து அமல்களையும் ஏற்றுக்கொண்டு அவருடைய பாவங்களையும் மன்னித்து மேலும் இவருடைய குடும்பத்தினர்கள் அனைவருக்கும் சபுருன் ஜெமீளா என்ற பொருமையை வழங்கி அவர்களுடைய துவாவையும் ஏற்றுக்கொண்டு ஜென்னத்உள் ஃப்ர்தவ்ஸை வழங்க நாம் அனைவரும் துவா செய்வோமாக... ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

- இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…. அன்னாரின் மஹ்ஃபிரத்துக்காக துஆ செய்வோம்…/ஆழ்ந்த வருத்தம் தரும் செய்தி /அல்லாஹ் அனைவருக்கும் மன அமைதியை தந்தருள பிரார்திகின்றேன்.ஆமீன்

- இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…. அன்னாரின் மஹ்ஃபிரத்துக்காக துஆ செய்வோம்…/ஆழ்ந்த வருத்தம் தரும் செய்தி /அல்லாஹ் அனைவருக்கும் மன அமைதியை தந்தருள பிரார்திகின்றேன்.ஆமீன்
---------------------------------------------
நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில் -   நாகூர் ஹாஜி,  E.M.ஹனீபா அவர்கள் பேச்சு. 

"நீடூர் சையீத் அவர்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக நானும் A.K.S.அப்துஸ்ஸமது அண்ணனும் இருந்தோம்" -நாகூர் E.M.ஹனீபா

No comments:

Post a Comment