ஆலோசனை என்பது ஒரு இயற்கை செயல்முறை.
அறிவுரை கேட்டு நண்பர் வந்தார் அறிவுரை சொல்வதும் .கேட்பதும் விரும்பாத ஒன்று விரும்புவதில்லையென்றாலும், அவர் அதனை நான் உண்மையில் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்.ஒரு ஆலோசகராக இருக்க கற்றுக்கொள்வதன் மூலம் நம்பகூடிய ஒரு நபராக தயார்படுத்தியிருந்தால், மக்கள் தங்கள் மனதில் உள்ள பாரத்தை , இறங்கவும் செய்வதற்கு வர விரும்புவார்கள்.
ஆலோசனை கேட்பவர்கள். பிரச்சினைகள் சொல்லிக்கொண்டிருப்பதால் அவர்களது தாக்கத்தை மற்றும் அவரது தகுதியை குறைத்து மதிப்பிடாமல். கவனித்துப் பேசுதல் மற்றும் சரியான பதிலளிப்பது முறையானதாகும் ,
குழப்பமான மனதோடு வந்த நபரை அவரது சங்கடத்தை அடையாளம் கண்டு, அவரது விருப்பங்களை ஆராய்ந்து, புத்துணர்ச்சியை தரும்படி , பயனுள்ள ஆலோசனைகள் கொடுத்து உதவுவது உயர்வு .
உரையாடலின் மிகச் சிறிய விவரங்களை நினைவில் வைத்து பேசுதல் பொறுப்பாகும்.

