Friday, 23 March 2018

தோல்வி

தோல்வியானதால்  இன்னும் வெற்றி வாய்ப்பை இழக்கவில்லை

தோல்வியானதால்  இன்னும் வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பது

சாதிக்கவில்லை என்பது  ஏதாவது கற்று கொண்டிருப்பது

தோற்றதால்  முட்டாள் அல்ல , அதுவே  நிறைய நம்பிக்கை தருகின்றது .

தோற்றதால்   ஏமாற்றப்படவில்லை , இன்னும் முயற்சி செய்ய உந்தப்படுகின்ற நிலையாகின்றது .



தோல்வியடைந்தது இந்த வழியில் , வேறு வழியில் ஏதாவது செய்ய வேண்டும்

தேர்வில் தோற்றாலும் வாழ்வில் வெற்றிதான்

தோற்றதும் நன்மையானது அடுத்ததில் மேன்மையானது

No comments:

Post a Comment