Sunday 29 December 2013

பயணத்தில் பார்வை

பயணத்தில் எழைகளின் எளிய வாழ்வை பார்த்து அறிந்தது
பயணம் இனிய முறையில் முடிந்தது
பயணத்தில் கண்டது மகிழ்வைத் தந்தது
பயணம் அறிவைத் தந்தது

நம் வீட்டில் ஒரு பூனை
ஏழை வீட்டில் நான்கு பூனைகள்

நம் தோட்டத்தில் ஒரு குளம்
ஏழையின் வீட்டின் அருகில் நீர் நிற்காத ஒரு சிற்றோடை

நம் தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் காட்டுகிறது
ஏழை வீட்டின் கொள்ளையில் நிலாவும் நட்சத்திரங்களும் ஒளி தருகின்றன

நம் தோட்டத்தின் பாதுகாப்புக்கு நாற்புறமும் சுவர்கள் மற்றும் காவலர்கள்
ஏழையின் வீட்டில் சேவை ஊழியர்கள்,காவலர்கள் இல்லை
ஏழையின் வீட்டிற்க்கு உறவினர்களும் நண்பர்களும் பாதுகாவலர்கள்

நம் வீட்டு தலைவாயிலில் வளைவாக செயற்கையாக அமைக்கப்பட்டது 'போர்டிகோ'
ஏழையின் வீட்டின் அடிவானத்தில் அழகுடன் காட்சி தரும் வானவில்


நமக்கு பொழுதை ஓட்ட வேண்டிய நிலை
ஏழைக்கு பொழுது பற்றாத நிலை

நாம் மகிழ்வை தேட வசதியை நாடுகின்றோம்
ஏழைக்கு வேலையும் ஓய்வும் மகிழ்வை தருகின்றது

நம் வீட்டிற்க்கு மருத்துவர் அடிக்கடி வருகிறார்
ஏழை மருத்துவரை நாடும் அவசியம் அதிகம் வருவதில்லை

The Messenger of Allah (sal Allahu alaihi wa sallam) said: “Wealth is not in riches but in contentment.” [Muslim]

No comments:

Post a Comment