Tuesday 8 July 2014

வேலை வீண் விரயமாகக் கூடாது


குளிர் தரும் சாதனா அமைப்பு இல்லாத இடத்தில வேலை செய்யாதே
குளிர் தரும் சாதனா அமைப்பு இருந்தாலும் தொடர்ந்து அங்கு மின்சாரம் கிடைக்குமா என்பதை அறிந்து வேலைக்குப் போ
வியர்வை வர வேலை செய்து வியர்வை வாடையோடு வீட்டுக்கு வராதே
வேலை செய்யும் கட்டிடம் இடி இடித்தாலும் இடியும் தருவாய் நேர்ந்தாலும் உயிரோடு வீட்டிற்கு வர உத்தரவாதம் அரசு கொடுத்தால் வேலைக்குப் போ
வியர்வை நாற்றம் வீட்டோடு இருக்கட்டும் அதனை வெளியில் தெரியும் படி செய்து விடாதே
வேலை செய்வது நமது வாழ்வுக்கு
வேலை வாங்கி அவர்கள் பிழைத்து நம் உயிரை போக்கும் நிலை வராமல் பார்த்துக் கொள்

இலஞ்சம் கொடுத்து உயர் படிப்பு படித்தாய்
இலஞ்சம் கொடுத்து உயர்ந்த வேலை வாங்கினாய்
இலஞ்சம் கொடுத்து உயர் பதிவிக்கு வந்தவர்கள்
இலஞ்சம் வாங்கினால் குற்றம் கண்டு சிறையில் அடைக்கின்றார்கள்
இலஞ்சம் வாங்கினால் குற்றம் கண்டு பிடிக்காமல் வேலைக்குப் போவது திறமையானது
இவ்வாறெல்லாம் உன் மனதை கெடுத்து விடுவார்கள் .அவர்களிடம் பல கலைகள் இருக்கும் அதனை அறித்துக் கொள்வது நல்லது

முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்
ரோஜாவைப் பறிக்க முள்ளுக்கு அச்சமடைந்தால் ரோஜா கிடைக்காது
முள் மீது காய வைத்த துணியை துணி கிழியாமல் எடுக்க வேண்டும்
------------------------------------------------------------
'இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.'

'கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.'
- நபிமொழி

No comments:

Post a Comment