பயணம் செய்து பார்த்து கிடைக்கும் அறிவு மனதில் ஆழமாக பதியும்.
ஒருவர் பயணம் போகும் பொழுது ..
அவரை வாழ்த்தி அனுப்புகின்றோம்
அவரிடம் பயணத்தில் உள்ள சிலருக்கு 'சலாம்' வாழ்த்துகள்
சொல்லச் சொல்கின்றோம்
அல்லது சில பொருட்களை மற்றவருக்கு கொடுக்கச் சொல்கின்றோம்
அவர்கள் சரி என்று உடன்படுகின்றார்கள்
இதில் ஒரு உயர்ந்த உண்மை ஒளிந்திருக்கின்றது
அவர் ஒப்புக் கொண்டு கொண்டுச் செல்வது அமானிதப் பொருள்
அந்த அமானித பொருளும் அல்லது அந்த அமானித வாழ்த்தும்
அவர்களது பயணத்திற்கு ஒரு பாதுகாப்பாக அமைந்து விடுகின்றது
பொறுப்புகளை முழுமையாக ஏற்று, அமானிதத்தை பொறுப்புணர்வோடு நிறைவேற்றும் மனிதர்களுக்கு இறைவன் பாதுகாப்பு தருகின்றான்
பயணம் செல்வதற்கு முன்
இறைவனிடம் பயண பாதுகாப்பு நாடி
இரண்டு ரகாயத் நபில் தொழுவதும் உயர்வானது .
பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி -3)
பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி-4 >ஜப்பான்
பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி-2
பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி -1)
No comments:
Post a Comment